எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
1.
இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்தீர்
கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் – எதைக்
3.
எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் – எதைக்
4.
வலபக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை (தகப்பன்) – எதைக்
5.
என் சமுகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர் – எதைக்
6.
எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர் – எதைக்